Best Singapore Tuition for Tamil 


முகப்பு
ஏன் நாங்கள்?
எங்கள் சேவைகள்
புத்தகம்
ஆசிரியர்
இணையத்தில் தமிழ்
தொடர்புகொள்ள
பெட்டகம்
தொடர்புகள்

TamilCube is delighted to offer the following benefits to our students and parents in Singapore:

ExperienceExperience

You can immensely benefit from TamilCube’s several years of experience in teaching pre-school and primary school children.

SuccessSuccess

TamilCube adopts proven methods of teaching that guarantee success of the students.

ConvenienceConvenience

TamilCube is conveniently located – Near Tiong Bahru MRT.

FlexibilityFlexibility

Based on your needs, you can choose either individual tuition or small group tuition.

ValueValue

TamilCube offers high quality and valuable education at reasonable charges and affordable charges.


தமிழ் க்யூப்-ல் பயிலும் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் பல பலன்கள் காத்திருக்கின்றன. அவற்றுள் சில:

Experienceஅனுபவம்

தமிழ் க்யூப்-ன் பல வருட அனுபவம் உங்களுக்குக் கை கொடுக்கும்.

Successவெற்றி

தமிழ் க்யூப்-ல் கையாளப்படும் பயிற்றுவிப்பு முறைகள் உங்களின் பிள்ளைகளின் வெற்றியை நிச்சயமாக்கும்.

Convenienceவசதி

தமிழ் க்யூப் தியோங் பாரு பெரு விரைவு நிலையத்தின் அருகில் இருக்கிறது.

Valueதரம்

தமிழ் க்யூப் தரம் மிகுந்த கல்வியை நியாயமான கட்டணத்தில் உங்களுக்கு வழங்குகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






Copyright 2006 © TamilCube, All rights reserved.