|
Welcome to Singapore’s leading Tamil education provider! TamilCube offers your
beloved children a wonderful learning environment. At TamilCube, your children
will learn lessons easily, at the same time at a faster pace; and most
importantly your children will love the learning process offered at TamilCube.
TamilCube has more than 15 years of experience in
providing high quality education and tuition in Tamil language. Many children,
from K1 to Primary 6 have benefited from our classes.
More...
TamilCube offers you the following
services:
-
-
Tamil translation
services
-
-
K1, K2 : Tamil
Language classes and Tamil tuition Classes.
More...
-
Primary 1 to Primary 6
: Tamil Language /Tamil tuition classes. More...
-
PSLE : Special
Tamil Classes and Revision Classes for Tamil.
More...
-
For high quality education to your children, contact TamilCube at Email
HiTamil@TamilCube.com or SMS to 66186567.
More...
சிங்கப்பூரின்
முன்னணித் தமிழ் இணையத் தளம் தமிழ் க்யூப்
அன்புடன் உங்களை வரவேற்கிறது!
உங்கள் அன்புப் பிள்ளைகள் எளிதாகவும், விரைவாகவும்,
மகிழ்ச்சியோடும் தமிழ் கற்க உதவுவதே தமிழ் க்யூப்-ன் தலையாய
நோக்கம்.
தமிழ் க்யூப், தமிழ் மொழி கற்பிப்பதில் பல
ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. பல தொடக்கப் பள்ளி மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள்
இதனால் சிறந்த பலன் அடைந்திருக்கிருக்கிறார்கள்.
தமிழ் க்யூப்
உங்களுக்கு வழங்கும் சேவைகள்:
-
K1, K2 : தமிழ்
மொழி கற்பிக்கும் வகுப்புகள்
-
P1 - P6 :
தமிழ்த் துணைப்பாட வகுப்புகள்
-
PSLE : சிறப்பு
வகுப்புகள்
-
தமிழ்ப் பாட நூல்கள், தமிழ்ப் பயிற்சி நூல்கள் மற்றும் தமிழ்த் தேர்வுத் தாட்கள்.
-
இணையம் வழியாகத் தமிழ் கற்பித்தல்.
தரமான தமிழ்மொழிக் கல்விக்கு எங்களை மின்னஞ்சல்
HiTamil@TamilCube.com மூலமாக அணுகலாம். அல்லது, 66186567-க்கு
குறுஞ்செய்தி (SMS) அனுப்பலாம்.
|